முத்தமிட்டவன் நீ
வாழுங்காலத்தில்
என்றோ ஒரு நாள்
எனைப்பார்க்க
வருவாயா என்று
ஏங்கி நின்ற வேளையில்,,,
விண்மீன்கள் நிறைந்த
வான் நிலா வெளிச்சத்தில்
நேசத்துடன் வசந்தமாய்
என்னருகில் வந்து
இரு கரம் பற்றி
கட்டியணைத்து
முத்தமிட்டவன் நீ...!!!