காதலை உணராத நம்

நீயும் நானும் பார்த்தது
தவறில்லை....!

ஒருவர் மீது கொண்ட
காதலும் தவறல்ல ...!

காதலை உணராத நம்
குடும்பத்தில் பிறந்ததுதான்
தவறு ...!!!

எழுதியவர் : கே இனியவன் (31-Dec-13, 10:07 am)
பார்வை : 119

மேலே