நான் கடவுள் இல்லை
உன் கண் ஜாடை ஒன்று போதுமடி
என்னை கட்டி ஈர்பதற்கு!
என் கைகள் தினம் தினம் தவம் கிடக்குதடி
உன்னை தொட்டு தூக்குவதற்கு !
நான் ஒன்றும் கடவுள் இல்லையடி !
யார் கேட்டாலும்
உன்னை விட்டு கொடுப்பதற்கு !
உன் கண் ஜாடை ஒன்று போதுமடி
என்னை கட்டி ஈர்பதற்கு!
என் கைகள் தினம் தினம் தவம் கிடக்குதடி
உன்னை தொட்டு தூக்குவதற்கு !
நான் ஒன்றும் கடவுள் இல்லையடி !
யார் கேட்டாலும்
உன்னை விட்டு கொடுப்பதற்கு !