விண்மீன்

பெண்ணே !
நீ இமைதிறக்க வேண்டி
நிலவிடம் மன்றாடியது விண்மீன்
மீன் போன்ற உன் கண் அழகிற்க்காகவும்!
மின்மினியாய் ஒளிர்கின்ற
உன் விழி அழகிற்க்காகவும்!

எழுதியவர் : muthulatha (31-Dec-13, 12:46 pm)
Tanglish : vinmeen
பார்வை : 1536

மேலே