காதல் தத்துவம்

"என்னதான் ஒருத்தன் தான் காதலிச்ச பொண்ணோட கல்யாணத்துக்கு போயி சந்தோசமா ஆசிர்வாதம் பண்ணீட்டு வந்தாலும்..! அவ கர்ப்பமாகி அவன் முன்னாடி வந்து நின்னா அவன் முகத்துல சந்தோசம் இருக்காது மனசுல வலிதான் இருக்கும்..!
by கர்பிணி பெண்களை கண்டால் கண்கலங்கும் (காதலர்கள்) காளையர் சங்கம்..! லக்ஷ்மணன் (மதுரை) 9952241154

எழுதியவர் : லக்ஷ்மணன் (31-Dec-13, 5:26 pm)
சேர்த்தது : லக்ஷ்மணன் 9952241154
Tanglish : kaadhal thaththuvam
பார்வை : 1003

மேலே