நினைப்பதெல்லாம்

இந்த புத்தாண்டில்
நீ நினைப்பதெல்லாம்
நடக்கட்டும் என்று வாழ்த்தினாய்..

நான்
நினைப்பதெல்லாம்
உன் காதலைத்தானே..

எழுதியவர் : வெ கண்ணன் (1-Jan-14, 12:22 am)
சேர்த்தது : வெ கண்ணன்
Tanglish : ninaippathellaam
பார்வை : 109

மேலே