ஓடையில் உதித்த

ஓடையில் உதித்த உடலில் ஆடைகள்
ஆண்டவன் அளித்திருக்க வில்லை இடையில்
கட்டிய ஆடையும் இழந்திடுவார் இறுதியில்
உள்ளம் புகுந்த உயிருக்கு உடைகள்
உடலில் சருமம் ஒன்றே தான்

எழுதியவர் : (1-Jan-14, 10:30 am)
Tanglish : odaiil uthitha
பார்வை : 89

மேலே