கூந்தல்

கருநீர்வீழ்ச்சி போல
ஆறடிக்கூந்தல்
தேவையில்லை
குதிரைவால்
கூந்தலே போதும்
அபோதுதானே
உனது
பின்னழகு தரிசனம்
அடியேனுக்குக் கிட்டும்
பின்னழகு என்று
பின்னங்கழுத்தைச்
சொன்னேன்
அதற்கேன்
அடிக்க வருகிறாய்

எழுதியவர் : குருச்சந்திரன் கிருஷ்ணத (1-Jan-14, 1:32 pm)
Tanglish : koonthal
பார்வை : 202

மேலே