இயற்கையோ
இயற்கையோ...
முடிவு தெரிந்திருந்தும்
மாறவில்லை புன்னகை,
மலர்களிடம்..
மனிதனே நீ என்
மறந்துவிடுகிறாய் சிரிக்க-
மாற்றானை எண்ணியே..
இதுவும்
இயற்கைதானோ...!
இயற்கையோ...
முடிவு தெரிந்திருந்தும்
மாறவில்லை புன்னகை,
மலர்களிடம்..
மனிதனே நீ என்
மறந்துவிடுகிறாய் சிரிக்க-
மாற்றானை எண்ணியே..
இதுவும்
இயற்கைதானோ...!