மழை
அடியே ..!
அழகு
மழைப்பென்னே ..!!
இவ்வளவு நாளாக
புரிய வில்லை
உன்
உணர்வுகள்
எததகயதென்று
அனால்
இன்று
புரிந்துவிட்டதடி
உன் விழிகளின்
விழுமம்
எத்துனை என்று..??
ஆம்
எனக்கு மட்டும்
சொல்லிவிடு..!
உன் கண்களின்
அழகில் தானே
வளைத்துவிட்டாய்
அந்த
அழகு வண்ண
வானவில்லை???