தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள்
நம்மில் பலர் இப்போது ஏ.சி அறைகளில்தான் வேலை செய்கிறார்கள்.
தாகம் எடுக்கும் வரை காத்திருக்காமல் போதுமான அளவு தண்ணீர்
அருந்துவது அவசியம்.
தாகம் எடுப்பது என்பதே,உங்கள் உடலுக்கு தண்ணீர்ச் சத்து தேவைப்படுகிறது என்பதை எடுத்துக்காட்டும் மோசமான அறிகுறிதான்.
ஒவ்வொரு முறை பாத்ரூம் போய்விட்டு வந்த பின்னும், ஒரு டம்ளர் தண்ணீர் அருந்துவதை வழக்கமாக கொள்ளுங்கள். தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள்