காதலும் சமூகமும் ஒரு கண்ணோட்டம்
1-15 வயதுக்கு உட்பட்டவராயின் : முளைச்சு மூணு இல விடல அதுக்குள்ளே உனக்கு லவ் (love ) கேக்குதோ
16-20 வயது என்றால் : படிக்கிற வயதில கழுதைக்கு லவ் கேக்குதோ
21-28 வயது என்றால் : வேல வெட்டி இல்லாத துடைப்பு கட்டைக்கு நீயே தண்டம் உனக்கு ஒரு தண்டமா ..?
36-45 வயது என்றால் : பிள்ள குட்டிகள் லவ் பண்ணுற வயதில உனக்கெல்லாம் காதாலா ..?
46-60 வயது என்றால் : பேரன் பேத்திய கானுற வயதில கிழட்டுக்கு காதல் கேக்குது
60- மேல் - காடு வா வா ங்குது வீடு போ போ ங்குது இத்தன வயசுல காதாலா ?
குறிப்பு : வேறு தளத்திலிருந்து பொறுக்கியது.