கடலை நிரப்புபவன்

கண்ணீரால் நிறைந்திருக்கும்
கடலை வற்றவிடமாட்டான்
மனிதன்..

அழவைப்பதும் அவனை,
அவன்தானே..

அது ஒரு
தொடர்கதை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (2-Jan-14, 6:46 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே