எத்தனை முறை

எத்தனை முறை...!!!
"எத்தனை முறை வேண்டுமானாலும்
அழ காத்திருக்கிறது என் கண்கள்
என் கண்ணீர் துடைப்பது உன் விரல்கள் என்றால்...
எத்தனை முறை வேண்டுமானாலும் இறக்க
காத்திருக்கிறேன்...
என் உயிரை கேட்பது நீ என்றால்...
எத்தனை முறை வேண்டுமானாலும்
தோர்க்கத்தயார் நான் தோர்க்கடிப்படுவது
உன்னால் என்றால்...
வினாக்களாக காத்திருக்கிறேன்...
விடை சொல்லி போவாயோ நீ...?
இப்படிக்கு
-சா. திரு -