இது தான்

கவலையெல்லாம் கற்கண்டு ;
கடிக்க கஷ்டமா தான் இருக்கும் ;
கடிச்ச பிறகு இனுப்புத் தான் !

தோல்வியெல்லாம் தேநீர் மாதிரி ;
குடிக்கும் போது சூடாத் தான் இருக்கும் ;
குடிச்ச பிறகு சுறுசுறுப்புத் தான் !

வாழ்க்கை என்பது ஆராய்ச்சி மாதிரி ;
பிடிச்சிக்கிட்டா மவுசு தான் !

புருஞ்சுக்கோ ... புடிச்சுக்கோ ...
உனக்குத் தான் தன்னம்பிக்கைப் பரிசு !

எழுதியவர் : dharshan (3-Jan-14, 8:54 am)
Tanglish : ithu thaan
பார்வை : 119

மேலே