உறவுகளே
மரங்களின் கிளை இலைகளுக்குள்
ஒளிர்ந்திருக்கும் கனியாக
முக மரங்களுக்குள் பூத்து
நட்புகனியாய் ஒளிரும் உறவுகளே
என் பாச சிறகுகளே.......!!!!
" முடியாது என்று ஒன்றும் இல்லை
நீங்கள் என்னோடு சேர்ந்து இருக்கும் வரை
நான் உங்களோடு வாழ்ந்திருக்கும் வரை"