கடைசி

" பூவுடன் வாசம் . . . .
பாசத்துடன் நேசம் . . . .
இடிவுடன் மழை . . .
மனதுடன் காதல் . ..
கற்பனையுடன் கவிதை . . . . .
நினைவுடன் நிஜம். . . .
இரவுடன் பகல் . . . . . . .
பிரிவில் நீ . . .
என்றென்றும் நட்பில் நான் ......

எழுதியவர் : விக்னேஷ் விஜய் (3-Jan-14, 7:02 pm)
சேர்த்தது : vignesh vijay
Tanglish : kadasi
பார்வை : 156

மேலே