கலங்கடிப்பது நியாயமா

கலங்கடிப்பது நியாயமா

குளுமையை கூடுதலாய்
காற்றினில் கரைத்து
உன் காதலர்களை
கலங்கடிப்பது நியாயமா
நிலவே..!

எழுதியவர் : ஆரோக்யா (3-Jan-14, 9:47 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 62

மேலே