இப்படிக்கு நான்
அவன் ஏழாம் அறிவின் வாசஸ்தலம்
நண்பர்களின் வசமானவன்
எதிரிகளின் தோழன்
சிந்திப்பதில் மாயன்
சந்திப்பதில் எஜமான்
கருத்துப் பதிப்பதில் மன்னன்
பாராட்டுவதிலும் மயங்காதவன்
திறந்தபோது மலர்கின்றான்
அயர்ந்த போது அழைக்கிறான்
===================இப்படிக்கு நான் (புத்தகம் )