மழையில் அவள் குடையின்றி

மழையில் நனைகிறது
என் ஓவியம்
ஆனாலும் கறையவில்லை
என் ஓவியம்,
என் இதய ஓவியமான
அவள் !

எழுதியவர் : பார்த்தசாரதி கி. (4-Jan-14, 3:56 pm)
சேர்த்தது : பார்த்தசாரதி கி.
பார்வை : 1128

மேலே