நண்பனின் அறிவுரை

நண்பனின்
அறிவுரைக்குப் பின்னால்
அக்கறையுமிருக்கும்......

அக்கறைக்குப் பின்னால்
வெஞ்சினம் கொண்ட
பொறாமையுமிருக்கும்...

நட்புக் கொள்ள முன்
சிந்திக்க வேண்டும்...
முடிவெடுத்தபின்
உறுதியாயிருக்கவேண்டும்..!!!

எழுதியவர் : கலை பாரதி (4-Jan-14, 4:29 pm)
Tanglish : nanbanin arivurai
பார்வை : 206

மேலே