காதலும் அப்படித்தான்

சிலரது காதல் வளர்பிறை
சிலரது காதல் தேய்பிறை
சிலரது காதல் பௌர்ணமி
சிலரது காதல் அமாவாசை
காதலும் அப்படித்தான்
அவரவர் மனம்போல......!!!

எழுதியவர் : அப்துல்லா (4-Jan-14, 8:50 pm)
பார்வை : 104

மேலே