இயல்பு கெடாமல்

இறைவன் படைத்து
இயல்பு கெடாமல்
தொடரும் பட்டியலில்
இன்றும் இயல்பு
கெடாமல் இருக்கிறது
குழந்தையின் சிரிப்பு...

எழுதியவர் : (3-Feb-11, 3:13 pm)
பார்வை : 514

மேலே