மகப்பேறு
மயக்கம் போட்டு கீழே விழுந்தாய்
மகன் வருகை கேட்டு துள்ளி எழுந்தாய்
இங்கும் அங்கும் உருண்டோடி அலைவாய்
இனி அடிமேல்அடி வைக்க முயல்வாய்
பார்த்தவை எல்லாம் சுவைக்க துடிப்பாய்
பாப்பாவை என்னி ஆசையை தடுப்பாய்
பூ மனக்க சூடுவாய்
புது வளையல்கள் பல போடுவாய்
வாரம் தோறும் வயிற்றை தழுவியே
வரும் நாளை என்னி மகிழ்வாய்
பத்து மாதம் சுமந்து பெற்ற வளிகள் யாவும்
பத்து நொடியில் பிஞ்சு முகத்தை பார்த்து மறப்பாய்