அன்பு

மகிழுந்திலிருந்து
இறங்கி பள்ளிக்கதவை
தாண்டியவள்(ன்)...

விரைவாய்
பிடுங்கி பத்தாவதாய்
கடித்தாள்(ன்)...

கண்ணீராய்
கரைந்தது மில்கிபார்
காகிதத்தினுள்...

எழுதியவர் : திருமூர்த்தி (5-Jan-14, 6:42 pm)
பார்வை : 188

மேலே