நட்பால்

ஒருமுறை காதலால்
விழுந்த நான்
எழுந்து நிமிர்வதற்குள்
மறுமுறை விழுந்தேன்
நட்பால்...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (23-May-10, 12:50 pm)
பார்வை : 1186

மேலே