கறிமாடுகள்

உழுது விழுதானபின்னும் விடுவதில்லை எம்மை

இறுக்கமாக நெறுக்கி , கூட்டமாக கடத்தி ,,

மந்தையாக மடிகிறோம்

காசு சந்தையில் ...
.
கறிமாடுகளாய்......

எழுதியவர் : இந்து (6-Jan-14, 6:23 am)
சேர்த்தது : saikrupaindu
பார்வை : 60

மேலே