கோவிலில் கூட்டம்

கோவில் வாசலிலே,
அணுமின் கருவியால் சோதனை,
அபாயகரமான பொருள் அறிய !

மற்றுமொரு கருவி கொண்டு,
பக்தனின் பக்தி அளவு அறிய முடியுமா ?

முடிந்தால் கோவிலில் கூட்டம் கூடுமா?

எழுதியவர் : arsm1952 (6-Jan-14, 3:40 pm)
Tanglish : kovilil koottam
பார்வை : 193

மேலே