இதழ் திறவாயோ
இதழ் திறவாயோ....?
நீ தான் என்
வாழ்க்கை என்று .....
இதழ் திறவாயோ ....?
நீ தான் என்
ஜீவன் என்று .....
இதழ் திறவாயோ ....?
நீ தான் என்
முழு உணர்வுகள் என்று .....
இதழ் திறவாயோ ....?
நீ தான் என்
ஆத்மா என்று .....
இதழ் திறவாயோ ....?
நீ தான் எனக்கு
வேண்டும் என்று .....
இதழ் திறவாயோ ....?
நீ என்றும்
என்னுடையவள் என்று .....
நீ என்னிடம் மட்டும் தானா
இதழ் திறவாமல் இருக்கிறாய் .....?
நான் காத்துக்கிடக்கிறேன் .....
இன்றாவது உன் இதழ்
எனக்காக
திறக்கும் என்று ....