ஹைக்கூ

படையோடு புறப்பட்டான் சாலமன்!
குறுக்கே புகுந்து
வழி மறித்தது எறும்புப்படை!!

எழுதியவர் : வேலாயுதம் (7-Jan-14, 1:57 pm)
Tanglish : haikkoo
பார்வை : 492

மேலே