புடவை செலக்சனுக்கு மட்டும்
நீதிபதி : தீபாவளிக்கு முந்தின நாள் ஜவுளிகடையில் திருடுவதற்க்கு உன் மனைவியுடன் சென்றாயா!
திருடன் : ஆமாம் யுவர் ஆனார்!
நீதிபதி : அப்படியானால், உனக்கும் உனது மனைவிக்கும் ஆறு மாத கடுங்காவல் தண்டனை!
திருடன் : யுவர் ஹானர், எனது மனைவிக்கும் திருட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை!
நீதிபதி : அப்புறம் ஏன் அவளை அவ்விடம் அழைத்துச்சென்றாய்!
திருடன் : நான் எத்தனை கடைகளில் புடவைகளை திருடி கொடுத்தாலும், டிசைன் சரிய்ல்லை, பார்டர் சரிய்ல்லை, கலர் சரியில்லை என்கிறாள்! அதனால் தான் யுவர் ஆனர் புடவை செலக்சனுக்கு மட்டும் அவளையும்....
நீதிபதி : ....!!