சிங்கார சென்னை

ஒருவன் :மின்சார பிரச்சனையில்சிக்கி தமிழகமே திண்டாடுது இங்க என்னப்பா
பகலில் விளகிரியுது
மற்றவன் :இங்கு எல்லாமே ஒன்று தான்
இது சிங்கார சென்னைபா
ஒருவன் :அப்ப மற்றவனெல்லாம் .....!!!!

எழுதியவர் : kanagarathinam (8-Jan-14, 12:25 am)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : singara chennai
பார்வை : 162

மேலே