மருந்தாக

உன்னால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக ஒருத்தி வந்தாள் .. அவளால் காயங்களை மறைக்க முடிந்ததே தவிர , தழும்புகளை மறைக்க முடியவில்லை.!?

எழுதியவர் : balaji (7-Jan-14, 8:50 pm)
சேர்த்தது : BALAJI.G
Tanglish : marunthaga
பார்வை : 111

மேலே