பிடிக்கவில்லை

அவளை
காதலிக்கும்
போது
எவளையுமே
பிடிக்கவில்லை..!
ஆனால்...
அவள் போன
பிறகு
காதலிக்கவே
பிடிக்கவில்லை..!

எழுதியவர் : ஸ்ரீநாத் (7-Jan-14, 10:40 pm)
Tanglish : pidikkavillai
பார்வை : 90

மேலே