தொப்புள் கொடி

தொப்புள் கொடியை
அறுக்கும் பொழுது
உணர்ந்த
பிரிவின்
வலியை
எனக்கு
தற்பொழுது
திருப்பி கொடுத்தாயோ?

எழுதியவர் : Akramshaaa (7-Jan-14, 10:53 pm)
பார்வை : 137

மேலே