இதழ் திறந்திருக்கலாம்
நேசித்த போது நீ இதழ் திறந்திருக்கலாம்
வெறுக்கிறேன் என்று...
சென்றிருப்பேனடிஉன் கண்ணில் படாமல்...
பொய்யாக கூறி என்னை புழுதியில் தள்ளியது ஏனடி...
நேசித்த போது நீ இதழ் திறந்திருக்கலாம்
வெறுக்கிறேன் என்று...
சென்றிருப்பேனடிஉன் கண்ணில் படாமல்...
பொய்யாக கூறி என்னை புழுதியில் தள்ளியது ஏனடி...