காதல் சோகம்..

என்னடி இது நியாயம்..

மணமானது உனக்கு

ஏன் மாலை மட்டும் எனக்கு ?

நீ மட்டும் மண மேடையில் ..

ஏன் நான் மட்டும் மண்ணுக்கடியில் ?

எழுதியவர் : ராமன் (4-Feb-11, 2:16 am)
சேர்த்தது : raman
Tanglish : kaadhal sogam
பார்வை : 904

மேலே