அறிவு

ஆசிரியர் :கடலுக்கு நடுவில் ஒரு மாமரம் இருக்குஅதில் நிறைய பழமிருக்கு அந்த பழத்தை நீ பறித்து வர என்ன செய்ய வேண்டும்
மாணவன் : இறக்கைகள் விரித்து கடல் மேல் பறந்து போய் பழத்தை பறித்து வருவேன்
ஆசிரியர் : திடிரென இறக்கை உனக்கு உங்க அப்பனா கொடுப்பா....
மாணவன் : கடல் நடுவே மாமரத்தை உங்கள் அப்பனா நட்டான்....
ஆசிரியர் :????!!!!!

எழுதியவர் : kanagarathinam (8-Jan-14, 11:12 pm)
சேர்த்தது : கனகரத்தினம்
Tanglish : arivu
பார்வை : 247

மேலே