கள்ளச்சாராயம்

வழக்கறிஞர்= நீ கள்ளச்சாராயம் காய்ச்சினது
உண்மையா?

குற்றவாளி= கள்ளச் சாராயமா காய்ச்சிற வித்தை தெரிஞ்சா நான் ஏன் இந்த குடிசைத் தொழில செய்ய போறேன் ஐயா!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (8-Jan-14, 4:07 pm)
பார்வை : 160

சிறந்த நகைச்சுவைகள்

மேலே