+++ஏன் அமைதியா அடங்கி இருக்கீங்க+++
தொண்டன்: தலைவரே! மேடையில வெளுத்துக்கட்டுற நீங்க, வீட்ல மட்டும் ஏன் அமைதியா அடங்கி இருக்கீங்க..!
தலைவன்: பொதுவாழ்க்கையில இருக்கிற நான், வீட்டுக்கு எப்பவாவது வந்தாலும் எப்போதும் மக்கள் நலத்தை பத்தியே சிந்திச்சுக்கிட்டு இருப்பேன். அதுனால தான் நான் அமைதியா இருக்க மாதிரி தெரியுது.. ஏதோ நான் பொண்டாட்டிக்கு பயந்து இப்படி இருக்கேனு நெனச்சுறாத..
தொண்டன்: இல்ல தலைவரே! உங்கள பத்தி எனக்கு தெரியாதா..?!!?