எப்படி என்றாலும் உதை
காதலில் நினைவுகள்
ஆயிரம் -உன் நினைவுகள்
பல்லாயிரம் வலிகள் ...!!!
நினைக்க தெரிந்த
உனக்கு மறக்கவும்
கற்று விட்டாய்
இந்த பயிற்சியை
எங்கே கற்றாய் ...?
உனக்கு காதல்
உதைப்பந்தாட்டம்
எனக்கு பூ பந்து
எப்படி என்றாலும்
உதை................!!!
கஸல் 620