காதல் சந்தன கட்டை

காதல் சந்தன கட்டை வெற்றியில்
காதல் கருங்கல் உறுதியில்
காதல் முருங்கை சோத்தி தோல்வியில் ...!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 9:19 am)
பார்வை : 297

மேலே