காதல் என்னும் நீரோடையில்

காதல் என்னும் நீரோடையில்
காகித கப்பலாய் தத்தளிக்கிறேன்
கரையாக வந்து கரைசேர்த்து விடு ...!!!

எழுதியவர் : கே இனியவன் (9-Jan-14, 9:30 am)
பார்வை : 295

மேலே