யாருக்கு தெரியும்

யார் நல்லவன்
என்று
யாருக்கு தெரியும்
அவனவன் மனசாட்சிக்கு மட்டும் தான் தெரியும்.

எழுதியவர் : ஏனோக் நெகும் (9-Jan-14, 12:33 pm)
Tanglish : yaruku theriyum
பார்வை : 110

மேலே