நரகத்தில் சட்டத்திருத்தம்

நரகத்தில் சட்டத்திருத்தம்

ஆயிரம் பொய் சொன்னால்

ஆயுள் முடிந்த பின்

ஒரு ஆண்டு சிறை தண்டனை என்று

அதன் பின்னர் நரகத்தில்

ஆயுள் தண்டனை கைதிகளாக

காதலர்கள் அனைவரும்

அந்தோ பரிதாபம் .......

எழுதியவர் : கார்த்திக் . பெ (23-May-10, 1:31 pm)
பார்வை : 893

மேலே