பெண் என்றாலும் பொருள் வேண்டும்
மூன்று மாதத்தில் வளர்த்துவிடும்போது குழந்தையை
ஒன்பது மாதம் வரை ஏன் சுமக்க வேண்டும்
அலுவலகம் செல்லும் என்னால்
அலுத்து கொள்ளத்தான் முடியும் ?
மூன்று மாதத்தில் வளர்த்துவிடும்போது குழந்தையை
ஒன்பது மாதம் வரை ஏன் சுமக்க வேண்டும்
அலுவலகம் செல்லும் என்னால்
அலுத்து கொள்ளத்தான் முடியும் ?