பிறக்கும் போதே சிரிக்க தோன்றுகிறது

அழைக்காதா மூன்று மாதத்தில்
அம்மா நீ அருகில் இரு என்று
அலுவலகம் செல்லும் தாயின் அவசியத்தை
அவசரத்தில் கேட்க வேண்டும் குழந்தை

எழுதியவர் : . ' .கவி (4-Feb-11, 3:15 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 395

மேலே