நீங்க நினைவுகள்

அவளின் நீங்க ....

நினைவுகளை....

கண்கள் எனும் காகிதத்தில் ...

கவிதையாய் வடித்தேன்....

கண்கள் விழித்து பார்த்தேன்....

அத்தனையும் ஆனது கனவாய்....

எழுதியவர் : ஸ்ரீராம்RAMNAD (9-Jan-14, 8:14 pm)
சேர்த்தது : ஸ்ரீரம்RAMNAD
Tanglish : nenga ninaivukal
பார்வை : 136

மேலே