கணேஷ்-ன் நகைச்சுவை கதைகள் - 95

நோயாளி : "உடம்பெல்லாம் எனக்கு ஒரே அரிப்பு."
டாக்டர் : "ஊசி போடவா!"
நோயாளி : "வேணாம் டாக்டர்.. கொஞ்சம் சொறிஞ்சு விட்டா போதும்".

எழுதியவர் : கணேஷ் கா (9-Jan-14, 8:41 pm)
சேர்த்தது : கா. கணேஷ்
பார்வை : 251

சிறந்த நகைச்சுவைகள்

மேலே