பெண் படித்தாலும் நடித்தாலும்

பட்ட படிப்பில் முதல் வகுப்பில்
பார்க்க ஒரு வேலையில்லை
குட்டை உடுப்பில் குலுங்கும் நடிப்பில்
பார்க்கும் கூட்டத்திற்கு வேலையில்லை

எழுதியவர் : . ' .கவி (4-Feb-11, 3:25 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 444

மேலே